\
ஜுனியர் ஜுடோ சாம்பியன்ஷிப்  - இந்தியாவிற்கு 3 பதக்கங்கள்!

ஜுனியர் ஜுடோ சாம்பியன்ஷிப் - இந்தியாவிற்கு 3 பதக்கங்கள்!

ஜுனியர் ஜுடோ சாம்பியன்ஷிப் - இந்தியாவிற்கு 3 பதக்கங்கள்!
Published on: 

ஆசிய ஜுனியர் ஜுடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு 3 வெண்கலப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

கிர்கிஸ்தானில் ஆசிய ஜுனியர் ஜுடோ சாம்பியன்ஷிப்க்கான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ப்ரீத்தி 44 கிலோ எடைபிரிவிலும், 52 கிலோ எடைப் பிரிவில் டெல்லியை சேர்ந்த பிங்கி பல்ஹாராவும், 78 கிலோ எடை பிரிவில் துலிகா மான் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினர். இதன்மூலம் ஜுடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com