\
மனைவியின் பிரசவத்திற்காக கோலி தாயகம் திரும்பியது சரியான முடிவே: ரெய்னா

மனைவியின் பிரசவத்திற்காக கோலி தாயகம் திரும்பியது சரியான முடிவே: ரெய்னா

மனைவியின் பிரசவத்திற்காக கோலி தாயகம் திரும்பியது சரியான முடிவே: ரெய்னா
Published on: 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியுடன் மனைவியின் பிரசவத்திற்காக விராட் கோலி தாயகம் திரும்பியது சரியான முடிவே என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

விராட் கோலி நாடு திரும்பியது குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் “எவ்வித நிலைக்குச் சென்றாலும் கடைசியில் உடனிருக்கப் போவது குடும்பமே, எனவே பிரசவ காலத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என விராட் கோலி எடுத்த முடிவு மிகச் சரியானது” என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com