ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய இணை வெற்றி

ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய இணை வெற்றி

ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய இணை வெற்றி
Published on

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய இணை வெற்றிப்பெற்றது. 

ஒலிம்பிக்கில் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை பிரிட்டனின் வெண்சடி, பென் லேன் இணையை எதிர்கொண்டனர். தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி 21-17, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்றது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com