பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி: பதக்கங்களை குவிக்கும் இந்திய வீரர்கள்

சீனாவில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் 73.29 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com