இந்தியா-இலங்கை கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நாளை தொடக்கம்

இந்தியா-இலங்கை கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நாளை தொடக்கம்
இந்தியா-இலங்கை கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நாளை தொடக்கம்

இந்தியா-இலங்கை அணிகள் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நாளை தொடங்குகிறது.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நாளை தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 தொடர்களை வென்றுள்ளது. இலங்கை உடனான டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு - பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி, கடைசி போட்டியில் டிரா செய்தாலே தொடரை வென்றுவிடும்.

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பதிவு செய்திருந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் சாதனையை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com