தொடரை வெல்லப்போவது யார்? - கடைசி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்!

தொடரை வெல்லப்போவது யார்? - கடைசி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்!

தொடரை வெல்லப்போவது யார்? - கடைசி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்!
Published on

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் தொடர் புனேவில் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிபோட்டி இன்று நடைபெறுகிறது.

1st ODI: ?? won by 66 runs
2nd ODI: ??????? won by six wickets
3rd ODI: ❓

Who do you think will win the #INDvENG ODI series? pic.twitter.com/kUTbf9JTKB
— ICC (@ICC) March 27, 2021

கடந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 337 ரன்களை எளிதாக இங்கிலாந்து அணி எளிதாக எட்டிபிடித்தது. இந்திய சுழல்பந்து வீச்சார்கள் குல்தீப் யாதவ், க்ருணால் பாண்ட்யா ஆகியோரை இங்கிலாந்து வீரர்கள் அடித்து நொறுக்கினர். இந்த நிலையில் இன்றைய போட்டியில் சஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com