வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் அடுத்த மாதம் விளையாடவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வருகிறது. இந்த பயணத்தில் தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன. முதல் டி20 போட்டி டிசம்பர் 6ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி :

விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (கீப்பர்), சிவம் டூப், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார்.

டி20 போட்டிகளுக்கான இந்திய அணி :

விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (கீப்பர்), சிவம் டூப், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com