\
மகளிர் ஆசியக்கோப்பை ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம்

மகளிர் ஆசியக்கோப்பை ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம்

மகளிர் ஆசியக்கோப்பை ஹாக்கி: இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on: 

மகளிர் ஆசியக்கோப்பை ஹாக்கியில் இந்திய அணி மூன்றாவது வெற்றியை ஈட்டியது.

மகளிர் ஆசியக்கோப்பை ஹாக்கிப் போட்டி ஜப்பானில் நடைப்பெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது மூன்றாவது ஆட்டத்தில் மலேசிய அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய அணியில் வந்தனா கத்தாரியா, குர்ஜித் கவுர் ஆகியோர் கோல் அடித்தனர். ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் சீன அணிகளை தோற்கடித்திருந்த இந்திய அணி, தனது பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com