நீரஜ் சோப்ராfile
விளையாட்டு
பாவோ நுர்மி தடகள போட்டி: தங்கப் பதக்கத்தை தட்டித் தூக்கிய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா
பாவோ நுர்மி தடகள விளையாட்டுப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
பின்லாந்தில் தர்க்கு நகரில் பாவோ நுர்மி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், உலக சாம்பியனும், ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். தனது மூன்றாவது முயற்சியில் 85 புள்ளி 97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா, பாவோ நுர்மி விளையாட்டுப் போட்டியில் முதன் முறையாக தங்கப் பதக்கத்தை வசமாக்கினார்.
Neeraj choprapt desk
முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.