விளையாட்டு
ஆசியக் கோப்பை ஹாக்கி: பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா
ஆசியக் கோப்பை ஹாக்கி: பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா
ஆசியக்கோப்பை ஹாக்கியில் இந்திய அணி நாளை பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஜப்பான் அணியை ஐந்துக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது. பங்களாதேஷ் அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் ஏழு கோல்கள் பெற்று தோல்வியை சந்தித்தது. முதல் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உற்சாகத்துடன், மன்பீரித் சிங் தலைமையிலான இந்திய அணி நாளை பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.