\
ஒலிம்பிக்: 400 மீட்டர் தடை தாண்டுதலில் இந்தியா தோல்வி

ஒலிம்பிக்: 400 மீட்டர் தடை தாண்டுதலில் இந்தியா தோல்வி

ஒலிம்பிக்: 400 மீட்டர் தடை தாண்டுதலில் இந்தியா தோல்வி
Published on

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் தகுதிப் பிரிவு ஓட்டத்தில் இந்தியாவின் எம்பி ஜபீர் தோல்வியை தழுவினார். இதனால் இந்தியாவால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பறிபோனது.

ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் எம்பி ஜபீர் கலந்துக்கெண்டார். மொத்தம் 36 வீரர்கள் கலந்துக்கொண்ட இந்தப் பந்தையத்தில் ஜபீர் 33 ஆவது இடத்தை பிடித்தார். இதனால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com