வெறும் 2 ரன்னில் 3 விக்கெட் இழந்த இந்தியா!-மீட்பர்களாக மாறி தரமான சம்பவம் செய்த கோலி, கே.எல்.ராகுல்!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உலக கோப்பையில் கிரிக்கெட் போட்டில் ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com