\
பார்வையற்றோருக்கான 20-20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்திய இந்தியா

பார்வையற்றோருக்கான 20-20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்திய இந்தியா

பார்வையற்றோருக்கான 20-20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்திய இந்தியா
Published on

பார்வையற்றோருக்கான இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில், இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

அஹமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ‌8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த நிலையில் 13. 3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் பிரகாஷ் 68 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் விளாசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com