\
பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... இந்திய அணி சாம்பியன்

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... இந்திய அணி சாம்பியன்

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... இந்திய அணி சாம்பியன்
Published on

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று பெங்களூரில் நடைபெற்றது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி கொண்டன. இதில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதற்கு முன்பு 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டும் இரண்டு முறை பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடதக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com