\
ஒலிம்பிக்: மகளிருக்கான தனிநபர் கால்ப் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனைக்கு பதக்க வாய்ப்பு

ஒலிம்பிக்: மகளிருக்கான தனிநபர் கால்ப் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனைக்கு பதக்க வாய்ப்பு

ஒலிம்பிக்: மகளிருக்கான தனிநபர் கால்ப் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனைக்கு பதக்க வாய்ப்பு
Published on
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான தனிநபர் கால்ப் இறுதி சுற்றில் இந்தியாவின் அதிதி அஷோக் தொடர்ந்து பதக்க வாய்ப்பில் நீடித்து வருகிறார்.
மூன்று சுற்றுகளின் முடிவில் இரண்டாவது இடத்தில் இருந்த அதிதி நான்காவது மற்றும் கடைசி சுற்றிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அமெரிக்காவின் நெல்லி கொர்டா , நியூசிலாந்து அணியின் லிடியா கோ மற்றும் அதிதி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com