விளையாட்டு
ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி வீராங்கனைகள் அறிவிப்பு
ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி வீராங்கனைகள் அறிவிப்பு
ஆஸ்திரேலியா ஏ அணியுடன் மோதும் இந்திய மகளிர் ஏ அணிக்கான வீராங்கனைகள் விவரங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரலியே மகளிர் ஏ அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதனைத்தொடர்ந்து டி20- தொடர்களிலும் பங்கேற்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் மோதும் இந்திய மகளிர் ஏ அணிக்கான வீராங்கனைகள் விவரங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி
பூனம் ராவத் (கேப்டன்)
பிரியா பூனியா
தேவிகா வைத்யா
மோனா மேஷ்ராம்
தனுஸ்ரீ சர்கார்
சுஷ்மா வெர்மா (விக்கெட் கீப்பர்)
ராஜேஸ்வரி கயாக்வாட்
சுஸ்ரீ திப்யதர்ஷினி
சி பிரதியுஷா
ரீமா லஷ்மி
ஷிகா பாண்டே
நேத்ரா எல்
ஹேமாலி போர்வான்கர்
கவிதா பாட்டீல்
ப்ரீத்தி போஸ்
டி 20 தொடருக்கான இந்திய மகளிர் ஏ அணி வீராங்கனைகள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.