ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: சென்னையின் எப்.சி. வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: சென்னையின் எப்.சி. வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: சென்னையின் எப்.சி. வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், சென்னையின் எப்சி அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
இந்த ஆண்டு ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் விளையாடிய சென்னையின் எப்.சி. அணி நேற்று ஹைதராபாத் அணியை சந்தித்து. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹைதராபாத் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால், 66-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டிக் வாய்ப்பை பயன்படுத்தி சென்னை வீரர் கோமான் கோல் அடித்தார். அதுவே சென்னை அணியின் வெற்றிக்கோலாகவும் அமைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com