ஆசிய விளையாட்டுப்போட்டி: குதிரை ஏற்றத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்; 25 பதங்கங்களை வென்று அசத்தல்!

ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்ற போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியா. 73.030 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தை தனதாக்கி கொண்டார் அனுஷ் அகர்வால்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com