ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்திய அணி: பாக்.குடன் நாளை பலப்பரீட்சை

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்திய அணி: பாக்.குடன் நாளை பலப்பரீட்சை

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்திய அணி: பாக்.குடன் நாளை பலப்பரீட்சை
Published on

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.‌ 

இங்கிலாந்தின் டெர்பி நகரில், இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து இந்திய அணி களமிறங்குகிறது. பாகிஸ்தான் அணி இதற்கு முன் விளையாடிய 2 லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com