\
இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை

இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை

இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை
Published on

இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். எனினும் எந்த போட்டித் தொடர் குறித்து இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் இறுதியாட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் வீரர் அர்ஜூனா ரணதுங்கா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com