ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை வெளியீடு - 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார் விராட் கோலி

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை வெளியீடு - 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார் விராட் கோலி
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை வெளியீடு - 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார் விராட் கோலி

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மா 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டிக்குப் பின் ஐசிசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன் ஆகியோர் முறையே 2, 3 மற்றும் 4 ஆம் இடங்களில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com