விளையாட்டு
கடந்த 10 ஆண்டுகளில் ‘டாப் 10’ டி20 பவுலர்கள் - ஐசிசி வெளியீடு
கடந்த 10 ஆண்டுகளில் ‘டாப் 10’ டி20 பவுலர்கள் - ஐசிசி வெளியீடு
2010ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளின் சிறந்த பத்து டி20 பவுலர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் 2010ஆம் ஆண்டிலிருந்து 2019 வரையிலான சிறந்த டி20 பவுலர்களை ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி ஐசிசி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுகள் வாரியாக சிறந்த டி20 பவுலர்களாக என அறிவிக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் :
2010 - கிரீம் வான் (இங்கிலாந்து)
2011 - அஜந்தா மெண்டீஸ் (இலங்கை)
2012 - சாயித் அஜ்மால் (பாகிஸ்தான்)
2013 - சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்)
2014 - சாமுவேல் பேத்ரீ (வெஸ்ட் இண்டீஸ்)
2015 - சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்)
2016 - இம்ரான் தஹிர் (தென் ஆப்ரிக்கா)
2017 - இமாத் வாஸிம் (பாகிஸ்தான்)
2018 - ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
2019 - ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)