\
புதிய சாதனை படைத்த ஃபகர் ஜமன்

புதிய சாதனை படைத்த ஃபகர் ஜமன்

புதிய சாதனை படைத்த ஃபகர் ஜமன்
Published on

ஐசிசி நடத்து சர்வதேச ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஃபகர் ஜமன் படைத்தார். 

இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் ஃபகர் ஜமன் இந்த சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னர், ஐசிசி நடத்தும் சர்வதேச ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இம்ரான் கான் அடித்த 72 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த சாதனையை ஃபகர் ஜமன் இன்று முறியடித்துள்ளார். மேலும், 4ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் அவர் அடித்த முதல் சதம் மற்றும் இந்திய அணிக்கெதிராக அவரது முதல் சதம் இதுவாகும். அவர் 92 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com