\
டாஸ் வென்ற ஐதராபாத் : பெங்களூர் முதல் பேட்டிங்

டாஸ் வென்ற ஐதராபாத் : பெங்களூர் முதல் பேட்டிங்

டாஸ் வென்ற ஐதராபாத் : பெங்களூர் முதல் பேட்டிங்
Published on: 

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான 3வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்றது.

ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று, முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com