இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஹாக்கி டிரா; தவறிப்போன இறுதிப்போட்டி வாய்ப்பு- போட்டியில் நடந்தது என்ன?

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய ஹாக்கி போட்டி 1–1 என ‘டிரா’ ஆனது.
ஹாக்கி
ஹாக்கிTwitter

ஸ்பெயின் ஹாக்கி சம்மேளனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகள் இடையிலான ஹாக்கி போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. டிராவில் முடிந்ததால் இந்திய அணி இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com