சார்ஜாவில் டி-10 போட்டி: ஷேவாக், அப்ரிதி, கெய்ல் மோதல்!

சார்ஜாவில் டி-10 போட்டி: ஷேவாக், அப்ரிதி, கெய்ல் மோதல்!

சார்ஜாவில் டி-10 போட்டி: ஷேவாக், அப்ரிதி, கெய்ல் மோதல்!
Published on

சார்ஜாவில் நடைபெறும் பத்து ஓவர் கிரிக்கெட் தொடரில் கிறிஸ் கெய்ல், ஷேவாக், அப்ரிதி, சங்ககரா உள்ளிட்ட ஜாம்பவான் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 
டென் கிரிக்கெட் லீக் என‌ பெயரிப்பட்டுள்ள இந்தத் தொடரில், பஞ்சாபிஸ், பக்தூண்ஸ், மராத்தா, பங்களாஸ், லங்காஸ், சிந்திஸ், கேரளைட்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் பக்தூண்ஸ் அணியின் கேப்டனாக அப்ரிதி அறிவிக்கப்பட்டுள்ளார்.  டிசம்பர் மாதம் 21-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை டென் கிரிக்கெட் லீக் நடைபெறுகிறது.
இதுபற்றி டி-10 லீக்கின் தலைவர் ஷாஜி உல் முல்க் கூறும்போது, ‘டி-10 கான்செப்ட் புதியது என்பதால் இதில் அதிக ஆர்வமாக இருக்கிறோம். இதற்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடக்க இருக்கிறது’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com