\
உலகக்கோப்பை விமான சாகசப் போட்டி: அமெரிக்க வீரர் டிம் கோன் சாம்பியன்

உலகக்கோப்பை விமான சாகசப் போட்டி: அமெரிக்க வீரர் டிம் கோன் சாம்பியன்

உலகக்கோப்பை விமான சாகசப் போட்டி: அமெரிக்க வீரர் டிம் கோன் சாம்பியன்
Published on: 

உலகக்கோப்பை விமான சாகசப் போட்டியில் அமெரிக்க வீரர் டிம் கோன் சாம்பியன் பட்டம் வென்றார்.

தாய்லாந்தில் நடந்த உலகக்கோப்பை விமான சாகச போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த டிம் கோன் வாகைசூடினார். 8 சுற்றுகள் கொண்ட இறுதிப் போட்டியின் தொடக்கத்தில் டிம் கோன் மூன்றாவது இடத்தில் பின்தங்கியிருந்தார். பின்னர் ஜஸ்டின் பிலிப்சன், பிலிப் கோபோர்த் ஆகியோரின் சவாலை முறிடியத்து முதலிடம் பிடித்தார். இவர்கள் இருவரும் அமெரிக்க வீரர்கள்தான். இந்தப் போட்டியில் விமானங்கள் வானில் சீறிப்பாய்ந்த காட்சி, பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com