\
வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டி:  அமெரிக்காவின் டியாஃபோ காலிறுதிக்கு தகுதி

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டி: அமெரிக்காவின் டியாஃபோ காலிறுதிக்கு தகுதி

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டி: அமெரிக்காவின் டியாஃபோ காலிறுதிக்கு தகுதி
Published on
வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் பிரான்சஸ் டியாஃபோ காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பிரான்சஸ் டியாஃபோ, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தொடரின் முதல் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் உடன் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை 6-3 என சிட்சிபாஸ் கைப்பற்றினார். எனினும் அடுத்த இரண்டு செட்களை டியாஃபோ 6-3, 6-4 எனக் கைப்பற்றி வெற்றியை வசமாக்கினார். காலிறுதியில் அர்ஜென்டினாவின் ஸ்வர்ட்மனை எதிர்த்து டியாஃபோ விளையாடவுள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com