கிரிக்கெட்டில் என்னென்ன மாற்றங்கள் வரும்? சொல்கிறார் கிளைவ் லாயிட்

கிரிக்கெட்டில் என்னென்ன மாற்றங்கள் வரும்? சொல்கிறார் கிளைவ் லாயிட்
கிரிக்கெட்டில் என்னென்ன மாற்றங்கள் வரும்? சொல்கிறார் கிளைவ் லாயிட்

நாங்கள் விளையாடிய காலத்தில் டி20 கிரிக்கெட் இல்லை என்று கிளைவ் லாயிட் கூறினார்.

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், கிளைவ் லாயிட்ஸ். அவர் கூறும்போது, ‘இனியும் கிரிக்கெட்டில் என்னென்னெ மாற்றங்கள் வரும் என்று கேட்கிறார்கள். நாங்கள் விளையாடிய காலத்தில் டி20 கிரிக்கெட் இல்லை. அந்தப் போட்டியை நாங்கள் விளையாடியதே இல்லை. கிரிக்கெட் ஆடுவதற்காக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது கிரிக்கெட்டுக்கு நல்லதுதான். எதிர்காலத்தில் என்ன மாற்றம் வரும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், 50 ஓவர் கொண்ட போட்டியை கைவிடமாட்டார்கள் என நினைக்கிறேன். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இன்னும் சில நாடுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்’ என்றார். 

கடந்த முறை டி20 போட்டியில் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி, சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்காதது பற்றி கேட்டபோது, ‘உலகில் சிறந்த அணிகளை வெஸ்ட் இண்டிஸ் அணி வென்றிருக்கிறது. அதனால் காலம் மாறும்’ என்ற அவர், ‘விராத் கோலி, டி வில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், மோர்கன், டேவிட் வார்னர் ஆகியோர் இப்போது சிறப்பாக விளையாடி வருவதாகச் சொன்னார்.




    
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com