இந்திய அணி 5ம் நாள் வரை ஆட்டத்தை எடுத்து சென்றிருக்க வேண்டும் - அசாரூதின் விமர்சனம்

இந்திய அணி 5ம் நாள் வரை ஆட்டத்தை எடுத்து சென்றிருக்க வேண்டும் - அசாரூதின் விமர்சனம்

இந்திய அணி 5ம் நாள் வரை ஆட்டத்தை எடுத்து சென்றிருக்க வேண்டும் - அசாரூதின் விமர்சனம்
Published on
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட்டில் ஆட்டத்தை 5 ஆம் நாளுக்கு எடுத்துச் செல்லும் அளவிற்காவது இந்தியா பொறுப்புடன் விளையாடி இருக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் ட்விட்டரில் இந்தியாவின் பேட்டிங்கை சாடியுள்ள அசாருதீன், Swing ஆகும் பந்துகளை நுட்பமாக அணுக தவறிவிட்டதாக குறை கூறியிருக்கிறார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com