கால்பந்து
மெஸ்ஸிக்கு மறுக்கப்பட்ட GOLDEN BALL விருது.. அதுக்கு காரணம் இதுதான்.. வெளிவந்த முக்கிய தகவல்!
2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் 8 கோல்கள் மற்றும் 4 அஸிஸ்ட்டுகள் கொடுத்து அசத்தியிருந்த லியோனல் மெஸ்ஸிக்கு தங்க பந்து விருது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக ஸ்பெயின் வீரர் ரோட்ரிக்கு வழங்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
