யூரோ கோப்பை கால்பந்து தொடர்.. சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வெல்லுமா ஜெர்மனி?

கால்பந்தாட்ட உலகில் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்களில் ஒன்றான யூரோ கால்பந்து தொடர், இன்று ஜெர்மனியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் ஜெர்மனி சாம்பியன் பட்டத்தை வெல்ல கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com