ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய கால்பந்து அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுனில் சேத்ரி தலைமையில் 17 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் ஜிங்கான், குரு ப்ரித் சிங் ஆகிய முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. கிளப்புகளின் கெடுபிடி காரணமாக முக்கிய வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி பங்கேற்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com