\
உலகக்கோப்பை கால்பந்து: வெற்றிக்கான நெருக்கடியில் அர்ஜென்டினா

உலகக்கோப்பை கால்பந்து: வெற்றிக்கான நெருக்கடியில் அர்ஜென்டினா

உலகக்கோப்பை கால்பந்து: வெற்றிக்கான நெருக்கடியில் அர்ஜென்டினா
Published on: 

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் நாளை நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, வெனிசுலாவை எதிர்கொள்கிறது.

தென்அமெரிக்க அணிகளுக்கான தகுதிச் சுற்றில் தற்போது 23 புள்ளிகளுடன் அர்ஜெர்டினா அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள பிரேசில் அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுவிட்டது. அடுத்த 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளும் உலகக்கோப்பைக்கு தகுதி பெறவுள்ளன. ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற, எஞ்சிய 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடி அர்ஜென்டினா அணிக்கு உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com