\
பிரேசில் எஃப் ஓன் கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன்

பிரேசில் எஃப் ஓன் கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன்

பிரேசில் எஃப் ஓன் கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன்
Published on

பிரேசில் எஃப் ஓன் கிராண்ட் ப்ரீ கார்பந்தயத்தில் ஃபெராரி அணியைச் சேர்ந்த ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார். 

மெர்சிடஸ் அணியை சேர்ந்த ஃபின்லாந்து வீரர் வால்டெர்ரி போட்டாஸின் சவாலை முறியடித்து, வெட்டல் முதலிடம் பிடித்தார். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஏற்கனவே வென்று விட்ட பிரிட்டன் வீரர் லிவீஸ் ஹேமில்டன் நான்காவது இடத்தை பிடித்தார். இந்தப்போட்டியுடன் பிரேசில் வீரர் பெஃலிப் மாசா சர்வதேச போட்டிகளிலிருந்து விடைபெற்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com