\
டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்
Published on

டி20 உலகக் கோப்பையில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் மற்றொரு ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன. இதில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்ய களமிறங்க இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com