500 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை

500 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை
500 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை எட்டியிருக்கிறார் ஆண்டர்சன். வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வெயிட்டை 4 ரன்களில் வெளியேற்றியதன் மூலம் இந்த சாதனையை ஆண்டர்சன் படைத்தார்.

அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களைக் கைப்பற்றிய ஆறாவது வீரர் என்ற சிறப்பையும் ஆண்டர்சன் பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஆண்டர்சன் 500ஆவது விக்கெட்டை வீழ்த்தியபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com