\
மைதானத்துக்குள் நுழைந்து கிரிக்கெட் பந்தை கவ்விச் சென்ற நாய்

மைதானத்துக்குள் நுழைந்து கிரிக்கெட் பந்தை கவ்விச் சென்ற நாய்

மைதானத்துக்குள் நுழைந்து கிரிக்கெட் பந்தை கவ்விச் சென்ற நாய்
Published on: 
அயர்லாந்தில் நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்துக்குள் நுழைந்த நாய், பந்தை கவ்விச் சென்றது.
ஆல் அயர்லாந்து டி20 பெண்கள் போட்டியின் போது திடீரென மைதானத்துக்குள் நுழைந்த நாய், பந்தை கவ்வி சென்றது. நாயின் பின்னே ஓடிச் சென்ற வீராங்கனைகள் ஒரு கட்டத்தில், நாயின் வாயிலிருந்து பந்தை கைப்பற்றினர். இதனிடையே அந்த நாயின் படத்தை வெளியிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், "ICC Dog of the Month" என பதிவிட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com