விளையாட்டு
பத்ம விருதுகள் வழங்குவதில் பாரபட்சம்: சரத்கமல் குற்றச்சாட்டு
பத்ம விருதுகள் வழங்குவதில் பாரபட்சம்: சரத்கமல் குற்றச்சாட்டு
விருதுகளுக்காக வீரர்-வீராங்கனைகள் மன்றாடும் நிலை உள்ளதாக தமிழகத்தை சேர்ந்த பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் குற்றம்சாட்டியுள்ளார்.
பல்வேறு தளங்களில் இருந்து சிபாரிசு கடிதங்கள் பெற்றால் மட்டுமே விருதுகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். விருதுகளுக்கு தகுதியான வீரர்-வீராங்கனைகளுக்கு இந்தாண்டு பத்ம விருதுகள் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.