விளையாட்டு
பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்
பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்
பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம் கிடைத்துள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்திய வீரர்கள் தேவேந்திரா 64.35 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிபதக்கமும் சுந்தர் சிங் குர்ஜார் 64.01 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
இதன்மூலம் இந்தியாவுக்கு 7 பதங்கங்கள் கிடைத்துள்ளது. இதுவரை இந்தியா பாராலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.