விளையாட்டு
குவாலிபையர் 1 : டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு - மும்பை முதலில் பேட்டிங்
குவாலிபையர் 1 : டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு - மும்பை முதலில் பேட்டிங்
நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன.
துபாய் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு.
இதையடுத்து மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது.
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும். தோல்வியை தழுவும் அணி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள இரண்டாவது குவாலிபையர் போட்டியில் ஹைதராபாத் அல்லது பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட வேண்டும்.