\
DC VS MI : டெல்லி மீண்டும் சொதப்பல் : மும்பைக்கு 111 ரன்கள் இலக்கு 

DC VS MI : டெல்லி மீண்டும் சொதப்பல் : மும்பைக்கு 111 ரன்கள் இலக்கு 

DC VS MI : டெல்லி மீண்டும் சொதப்பல் : மும்பைக்கு 111 ரன்கள் இலக்கு 
Published on

துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளாயாடி வருகின்றன.

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் பவுலிங் தேர்வு செய்தார். 

இதையடுத்து டெல்லி அணி முதலில் பேட் செய்தது. 

தவானும், பிருத்வி ஷாவும் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 

தவான் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் சேர்க்காமல் வெளியேறினார். 

தொடர்ந்து பிருத்வி ஷா, ஷ்ரேயஸ் ஐயர், ஸ்டாய்னிஸ், பண்ட், ஹர்ஷல் பட்டேல், அஷ்வின் என சீரிய இடைவெளியில் டெல்லி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்தனர். 

சரியான பேட்டிங் பார்ட்னர்ஷிப் அமையாததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்இழப்பிற்கு 110 ரன்களை எடுத்தது டெல்லி. 

மும்பை அணி சார்பில் போல்ட் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com