\
மேட்ச் அப்டேட் : பத்து ஓவரில் காலியான பஞ்சாப்பின் டாப் 5 பேட்ஸ்மேன்கள்

மேட்ச் அப்டேட் : பத்து ஓவரில் காலியான பஞ்சாப்பின் டாப் 5 பேட்ஸ்மேன்கள்

மேட்ச் அப்டேட் : பத்து ஓவரில் காலியான பஞ்சாப்பின் டாப் 5 பேட்ஸ்மேன்கள்
Published on

டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 158 ரன்களை சேஸ் செய்து வருகிறது பஞ்சாப் அணி.

ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் எடுத்தாக வேண்டிய நிலையில் பத்து ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

கே.எல் ராகுல், கருண் நாயர், நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், சர்பராஸ் கான் என பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் அவுட்டாகியுள்ளனர்.

டெல்லி அணிக்காக அஷ்வின் (2), ரபாடா, அக்சர் பட்டேல் மற்றும் மோகித் ஷர்மா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com