\
இங்கிலாந்தில் பணத்தைத் தொலைத்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின்!

இங்கிலாந்தில் பணத்தைத் தொலைத்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின்!

இங்கிலாந்தில் பணத்தைத் தொலைத்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின்!
Published on

தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின், இங்கிலாந்தில் தனது பணப்பையை தொலைத்துவிட்டு தவித்து வருகிறார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சளர் ஸ்டெயின். காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இங்கிலாந்தில் கவுன்டி கிரிக் கெட்டில் ஹாம்ஷையர் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் அங்கு தனது பணப் பையைத் தொலைத்துள்ளார்.

இதுபற்றி அவர், ’இங்கிலா ந்தின் சவுத் ஆம்டனில் எனது பணப்பையை தொலைத்துவிட்டேன். கண்டவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும். குறிப்பாக ஹாம்ஷையர் காரர்களை கேட்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அதில் வேறு என்னென்ன இருந்தது என்பது பற்றி அவர் தெரிவிக்கஇல்லை.

காயம் காரணமாக நீண்ட நாட்கள் அணியில் இடம்பிடிக்காத ஸ்டெயின், இலங்கைக்குச் செல்லும் தென்னாப்பிரிக்க அணியில் சமீபத்தில் இடம் பிடித்துள்ளார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com