சென்னை VS ஹைதராபாத் - ஆடும் லெவன் எப்படியிருக்கும்?

சென்னை VS ஹைதராபாத் - ஆடும் லெவன் எப்படியிருக்கும்?
சென்னை VS  ஹைதராபாத் - ஆடும் லெவன் எப்படியிருக்கும்?

ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ள நிலையில், அதன் ஆடும் லெவன் எப்படியிருக்கும் என்பதை புதிய தலைமுறை கணித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபில் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

தோனி தலைமையில் களம் இறங்கும் சென்னை அணி கடந்த இரு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளதால், வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களம் காணுகிறது. வார்னர் தலைமையில் களம் காணும் ஹைதாராபாத் அணியானது கடந்த போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளதால், அதனை தொடரும் முனைப்பில் களம் இறங்குகிறது.

இந்நிலையில் இன்றையப் போட்டியில் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பதை புதிய தலைமுறை கணித்துள்ளது. அதன்படி

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஷேன் வாட்சன்
ருதுராஜ் கெய்க்வாட்
ஃபாஃப் டு பிளெசிஸ்
அம்பத்திராயுடு
தோனி
கேதார் ஜாதவ்
சாம் கரண்
டுவைன் ப்ரோவா
ரவீந்திர ஜடேஜா
பியூஸ் சாவ்லா
தீபக் சாஹர்

சன்ரைசர்ஸ் ஹைதாரபாத் அணி

டேவிட் வார்னர்
ஜானி பேர்ஸ்டோவ்
மனிஷ் பாண்டே
கேன் வில்லியம்ஸ்
அப்துல் சமத்
பிரியாம் கார்க்
ரஷித் கான்
அபிஷேக் ஷர்மா
டி. நடராஜன்
புவனேஷ்வர் குமார்
கலீல் அகமது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com