ஐபிஎல் 2020: CSK VS SRH : டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு 

ஐபிஎல் 2020: CSK VS SRH : டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு 
ஐபிஎல் 2020: CSK VS SRH : டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு 

துபாயில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான 14வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இதனையடுத்து சென்னை அணி முதலில் பவுலிங் செய்ய உள்ளது. 

புள்ளி பட்டியலில் இரண்டு அணிகளுமே பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com