CSK VS RR : கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடிய தோனி!

CSK VS RR : கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடிய தோனி!

CSK VS RR : கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடிய தோனி!
Published on

ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இதுவரை ஐபிஎல் தொடரில் சென்னை அணி ராஜஸ்தானோடு 21 ஆட்டங்களில் விளையாடி 14 வெற்றிகளை பெற்றுள்ளது. 

கடந்த சீசனில் இரண்டு லீக் போட்டிகளிலும் சென்னை வென்றிருந்தது. குறிப்பாக சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த அணி 175 ரன்களை குவித்திருந்தது. 

சென்னையின் தல தோனி மட்டுமே 46 பந்துகளில் 75 ரன்களை குவித்து ருத்ர தாண்டவம் ஆடினார். 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அடித்து ராஜஸ்தான் பவுலர்களை மெர்சலாக்கியிருப்பார்.

ஷார்ட்டாக வரும் பந்துகளை புள் செய்தும், தரையோடு தரையாக வரும் பந்துகளை புஷ் செய்தும் பேட்டாலே வித்தை காட்டிய தோனி நாட் அவுட் பேட்ஸ்மேனாக கடைசி வரை நின்று விளையாடியிருப்பார்.

அதே ஆட்டத்தை இன்றைய போட்டியிலும் தோனி விளையாடலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com