\
CSK VS KKR : டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு

CSK VS KKR : டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு

CSK VS KKR : டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு
Published on: 

அபுதாபியில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இதனையடுத்து சென்னை அணி முதல் இன்னிங்ஸில் பவுலிங் செய்கிறது.

இரு அணிகளும் இந்த சீஸனில் மூன்றாவது வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்போடு உள்ளன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com