விளையாட்டு
CSK VS KKR : டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு
CSK VS KKR : டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு
துபாய் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனின் 49வது லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளன.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. சென்னையிடம் இந்த ஆட்டத்தில் இழப்பதற்கு என்று எதுவும் இல்லை. இருப்பினும் இந்த ஆட்டத்தில் வெல்வதன் மூலம் கொல்கத்தாவை அப்செட் செய்யலாம்.