முரட்டு மீசையில் மெர்சல் காட்டும் தோனி : ரசிகர்களை கவர்ந்த நியூ லுக் !

முரட்டு மீசையில் மெர்சல் காட்டும் தோனி : ரசிகர்களை கவர்ந்த நியூ லுக் !
முரட்டு மீசையில் மெர்சல் காட்டும் தோனி : ரசிகர்களை கவர்ந்த நியூ லுக் !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விதவிதமான கெட் அப்பில் காட்சியளிப்பார். 

லாங் ஹேர், ஷார்ட் கட், மிலிட்டரி கட், மோஹாக், சால்ட் அண்ட்  பெப்பர், க்ளீன் ஷேவ் என தனது லுக் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுப்பார். 

தற்போது நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் எதிரான போட்டியில் சுமார் 438 நாட்களுக்கு பிறகு லைவ் கிரிக்கெட்டில் நியூ லுக்கில் தரிசனம் கொடுத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல தோனி.

முரட்டு மீசையில் இங்கிலிஷ் மேன் ஸ்டைலில் மெர்சலாக உள்ளது தோனியின் புது லுக்.  

அவரது மாஸ் லுக் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது. சிங்கம் பட சூர்யாவின் கெட்டப் போன்றும் உள்ளது என ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com